Monday, May 31, 2010

மே 31- புகையிலை எதிர்ப்பு தினம்
புண்பட்ட மனதை புகை விற்று ஆற்றுவோம் என நினைக்கும் நண்பர்களுக்காகஇந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்பழக்கதால் மரணம் அடைகிண்றார்கள்.புகை பிடிப்ப்வர்களை விட அருகில் இருப்போருக்கு பாதிப்பு அதிகம்.
ஒரு சிகரட் பிடிப்பதால் அவர் தன் ஆயுளில் 3 நிமிடம் இழக்கிறார்.புகைபிடிப்போருக்கு மாரடைப்பு,ஆண்மைகுறைவு வர வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் பதின்ம வயதினர் தஙகள்
அப்பா புகை பிடிப்பதால் அவர்களும் தம் அடிக்க ஆரம்பிக்கிறார்கள்


பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை விட இங்கு இந்தவகை இறப்பு அதிகம்.
இண்று மதுரை ரயில்வே ஸ்டேசன் முன்பு பிரம்மகுமரிகள் இயக்கம் ஒரு முகாம் நடத்தியது. அதில் வைக்கபட்ட படங்கள் அனைவரும் பார்ததால் நிச்சயம் மனம் மாறலாம்
முடியும்.

புகை பிடிப்பதை நிறுத்த என்ன செய்யலாம்?
1. அரசு முதலில் சிகரெட்,பீடி முதலானவை குரைந்த பட்சம் 1 பாக்க்ட் அளவில் தான் விற்க வேண்டும் எண்ற்று ஒரு சட்டம் போட்டால் நல்லது.
15-21 வயது வரை உள்ளவர்கள் வாங்குவது குறையும்.
சும்மா டுபக்கூர் படம் போடாமல் நல்ல தெளிவாக சிங்கப்பூரில் விற்பனை ஆகும் சிகரட் அட்டையில் உள்ளது மாதிரி போட்டா புகையிலையின் தீமை பற்றி
நன்கு தெரியும்.
சுய கட்டுப்பாடு.
பணதுக்கு கனக்கு போட்டு பாக்கலாம்.

நாள் ஒன்னுக்கு சும்மா 30 ரூ /மாசம் 900/ வருசம் 10000/ இப்படி உஙக பணம் அழியனுமா?
சொந்த காசில் சூன்யம் வைக்கனுமா?

ஒரு தம் அடிக்க நினைக்கும் போது ஒரு கிராம்பு/ அல்லது ஒரு வல்லாரை திப்ப்லி வாயில் போட்டு கொண்டால் நல்ல்து. கொஞ்சம் அந்த எண்ணம் குறையும்

so pls makkaas. முடிந்தவரை புகை பிடிக்காமல் இருக்கப்பாருங்க

Tuesday, May 4, 2010

மதுவை மறப்போம். மனிதனாய் வாழ்வோம்
ஒரு குட்டி+புட்டி கதை


ஒரு ஊரில் ஒரு இளம் சாமியார் இருந்தார்( யோவ், நாக்க தொஙக போட்டுகிட்டு படிக்காதீர். இது செக்ஸ் கதை இல்ல)

அவர் மேலும் பல அஸ்டமா சித்தி பெற வேண்டி இறைவனை என்னி கடும் தவ்ம் புரிந்தார்.
அவரது தவத்தின் பலனாக இறைவன் அவர் முன்னால் காட்சி அளித்தார்.

" பக்தா. உன் தவத்தை மெச்சி உனக்கு என்ன வரம் வேண்டுமானலும் அளிக்க்கிறேன். ஆனால்
நீ இதுவரை எந்த கெட்ட செயலும் செய்ய வில்லை. அதனால் நான் சொல்லும் 3 கெட்ட விசயத்தில் எதாவது ஒண்று செய்."
1. ஒரு கைக்குழந்தையுடன் இருக்கும் அபலை பெண்ணின் கற்பை சூறையாட வெண்டும்.
2. அல்லது அந்த குழந்தையை கொல்ல வெண்டும்
3. அல்லது ஒரு குப்பி மதுபாணம் குடிக்கனும்'

சாமியார் நல்லா ரோசன பண்ணி பார்த்த்தார்,
பெண்ணை கற்பழிப்பது பாவம்,
குழ்ந்தை வாழ் வெண்டியது. கொலை செய்ய மன்ம் இல்லை.
ஆக சாமியார் ஒரு குப்பி மது அருந்த முடிவு பண்ணி அதை குடிக்கிரார்.


கொஞ்ஜ நேரம் கழித்து போதை உச்சிக்கு எற ஆரம்பிச்சது.

போதை மயக்கத்தில் அந்த பெண்ணை சாமியார் கற்பழிக்க்கார். அப்ப அந்த குழந்தை அழுகிற்து.
ச்ச்சீ போ சனியனே எண்று குழந்தையை தோக்கி எறிகிறார். குழ்ந்தை இற்ந்து விடுகிறது.

சிறிது நேரம் கழித்து சாமியார் போதை தெளிந்து பார்த்தால்

கடவுள் சொன்ன 3 பாவமும் பண்ணிட்டார்.
எல்லாம்
ஒரு குப்பி மது அருந்தியதால் மதி இழ்ந்து போனார்.
டிஸ்கி.

இந்த கதை சும்மா டமாசுக்கு அல்ல.
அதே நெரம் எந்த சரக்கு அடிக்கும் பதிவருக்கும் எதிரானது அல்ல.
குறிப்பாக 13 வய்சில் பருவம் அடைந்து அதை 14 வயசில் பக்கத்து வீட்டு ஆண்ட்டியிடம் நிரூபித்தவர்களுக்கு எதிரானதும் அல்ல.
ஆனால் இது எந்த பதிவ்ருக்காக எண்று கண்டு பிடிப்போருக்கு 300 மில்லி அசல் பட்டை சாராயம் நன்னாரி கல்ந்து கொடுக்கபடும் ( கம்பெனி செலவில்)

Tuesday, April 27, 2010

ரெட்டசுழி. கோடை கொண்டாட்டம்


நானும் பதிவர் ஆயாச்சு. இன்னும் திரை விமர்சன்ம் போட வில்லை எண்றால் நம்ம மருவாதி என்ன ஆகும்.

அதனால ஒரு திரை விமர்சனம்.
ஆஆஆ எண்று கத்தும் வில்லன் இல்ல. மாரை குலுக்கி ஆடும் குத்து டான்ஸ் இல்ல.
ஆனாலும் ரசிக்கும் படி ஒரு படம் --ரெட்டசுழி.

போன வாரம் ஒரு நாள் இரவு ரெண்டாவது ஆட்டம் போகலாம் எண்று வீட்டு பக்கதில் உள்ள் சரஸ்வதி (மதுரை) திரை அரன்கம் போனென்.
போயி பாத்தால் இந்த படம் reaease,. என்னையும் சேத்து மொத்தம் 14 பேர் இருந்தததால் வீட்டுக்கு வந்து விட்டென்.அவ்வ்வ்வ்வ்

மீண்டும் sunday மதிய காட்சி.

பசஙக படத்துக்கு அப்புரம் ரசிக்கும் படி நான் பார்தத படம்.

இயக்குனர் நெல்லை மாவட்ட இயல்பு நடையில் பட்த்தை நகட்டி செல்வது அருமை.

செரன்மஹாதெவி முதல்வர் சரியான ஊமை குசும்பு( அப்படி ப்லெக்ஸ் பானர் வச்சவன் உண்டு)
பாரதி ராஜா ந்டிப்பு அருமை. அதிலும் அந்த பொடியன் கோட நட்பு ஆரம்பமாகும் காட்சி அருமை.
பாவம் கருனாஸ் & இள்வரசு. அருமையான நடிகர்கள் . ஆனாலும் வீண்.

அஞசலி . மிக சரியான நடிப்பு. கண்கள் கவி பாடுது,.சேலை இவ்வள்வு அருமை ஆக கட்ட இன்னொரு நடிகை இனி வர முடியாது. என்ன மாதிரி கல்யாணம் ஆகாத யூத்களின் கனவு கன்னி ஆக சான்ஸ் அதிகம்.

எஙக நெல்லை பக்கம் கம்யுனிச்ட் பத்தி ஒன்னு சொல்லுவாஙக,
" தகரம் கண்டு பிடிசச உடன அதை உண்டி செஞசவன் எண்ற்று"'

பாரதி ராஜா உண்டி குலுக்குவது பொல் ஒரு காட்சி இருக்கலாம் நல்லா comedy track ஆகி இருக்கும்.

கருனாஸ் வ்ச்சு போலிஸ் ஸ்டாசன் நிற்ய comedy இருக்காலாம்.

மிஸ் பன்னிட்டஙாக.

அந்த மிலிடர்ரி ஹீரோ அவனது காதலை அந்த பொடுசுக கிட்ட சொல்லும் போது ஒரு பதின்ம வயது பொடுசு ஆதரவு தரும் பொது " ஏ பொடுசு லவ் ப்ண்னுது டோய்" எண்று ஒரு சத்தம் பின்னால் கேடடது.


த்மிழ் சினிமாவில் இன்னும் 3 மாச . 6 மாச பொடுசுகதான் லவ்க்கு தொது பொகலை. .

பாரதி ராஜா காதல் காட்சி படமாக்க பட்ட் விதம் இயல்பு.

பாடல்கள் நினைவில் இல்ல். சில குறை இருந்தாலும் படம் இரட்டை அர்த்த வசனம், ஆபாச நடனம் இல்லாமல் ஒரு படம் எடுப்பது சவால்தான். hats off thamira

ரெட்டசுழி கோடை கொண்டாட்டம்..

Friday, April 23, 2010

மின் அஞ்சல்இன்று காலை மின் அஞ்சலில் வந்தவை.

இப்படி இருக்குமா?
Wednesday, April 21, 2010

நித்தியானந்தா கைது

ந்டிகை ரஞ்சிதாவுடன் 'ஆண்'மீக ஆராய்ச்சியில் ஈடுபட்ட நித்தியானந்தா இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் மலைப்பகுதியில் வைத்து கைது செய்யபட்டு உள்ளாராம்.
கைது செய்யபட்ட போது அந்த டுபுக்கு கைல வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் டாலருக்கான டிராவல்லர் செக்கும் வைசிருக்கு ( டாலர்னா முருகன் படம் , அய்யபபன் படம் போட்டது இல்ல)

சாமியாருக்கு என்ன ****ருக்கு டாலர்?

இவனை மாதிரி இருக்கும் டுபுக்கை எல்லாம் விவெக் ஒரு படத்தில் சொல்லுவார் " மைனர் குஞ்சை சுஇட்டுட்டேன்" எண்று
. அது மாறி செய்யனும்.
அவனை மட்டும் இல்ல

அவனுக்கு செம்பு தூக்கிய எல்லா மொல்லமாறி, முடிச்சவிக்கி, ஓசி குடிகாரன் எல்லாவனயும் வாயில் ஒன்னை கவ்வ கொடுத்துட்டு பின்னால ஒன்னால அடிக்கனும்.( செருப்பலா தான்)

அப்புறம்
இந்த டுபுக்கு புழல் ஜ்ய்லில் அடைக்க பட்டால் இவரது அனுபவங்கலை கேட்டு டாக்டர் ப்ரகாஸ் ஒரு புத்தகம் எழ்த தயரா இருப்பார்.

பி.கு.
சாமிக்கு ஜைலில் யார் ஆயில் மஸ்ஸாஜ் செய்வா?

நித்யானந்தா குறித்த ந்ண்பர் வால் அவர்கள் இடுகை

http://valpaiyan.blogspot.com/2010/03/blog-post.html

Monday, April 19, 2010

வெட்க கேடு

பிரபாகரன் தாயார் மருத்துவமனையில் சிகிட்சை பெர வேண்டி முறையாக விண்ண்பித்து விசா வாங்கித்தான்
இங்கு வந்திருக்கார்.
அப்படி இருக்க அவரை திருப்பி அனுப்பியது மனிதம் அற்ற செயல்.

இப்ப நம்ம முதல்வர் சொல்கிறார் " மத்திய அரசுக்கு கடிதம் எழ்த் தயார்" எண்று.

அவருக்கும் அவரது மந்திரி சகாக்களுக்கும் ஒரு பிரச்சனை எண்றால் fax அனுப்புவது, அமைச்சர் பெருமக்களை டெல்லி வரை அனுப்ப்வது

இப்படி ஒரு பொது பிரச்சனை எண்றால் கடிதம்

என்னா ஒரு அலட்சியம்?.

பிரபாகரன் தாயார் வந்தால் வைகோ ,பழ. நெடுமாறன். சீமான் ஆகியோர் போயி பார்ப்பார்கள் . அது தான் அதிக பட்சம் நடக்கும்.

இத்ற்க்காக ஒரு 80 வய்து முதாட்டி திருப்பி அனுப்ப பட்டது மிக கேவலமான செயல்.

காங்கிரசுக்கு தமிழ் எண்ற்றாலும் பிடிக்காது.தமிழன் எண்ற்றாலும் பிடிக்காது

Friday, April 16, 2010

என்னை பார் யோகம் வரும்


Good luck to you!!
What a beautiful peacock!!!
Traditionally, if anyone saw white peacock, your fortune turned better!White peacock is the resemble of good luck.Ppl are ready to pay lakhs of rupees to get just one feather of this peacock.One way to recognise its genuineness is that its shadow forms on the same side from where the light comes i.e on the opposite side of where it is supposed to form.This is true.

Tuesday, April 13, 2010

முதல் முயற்சி


வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு ந்ல் வாழ்த்துக்கள்.

இன்று முதல் வலை பதிவராக நானும் வலம் வர உஙக ஆசி வேண்டி


சின்னதம்பி அருண்