Monday, May 31, 2010

மே 31- புகையிலை எதிர்ப்பு தினம்




புண்பட்ட மனதை புகை விற்று ஆற்றுவோம் என நினைக்கும் நண்பர்களுக்காக



இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்பழக்கதால் மரணம் அடைகிண்றார்கள்.புகை பிடிப்ப்வர்களை விட அருகில் இருப்போருக்கு பாதிப்பு அதிகம்.
ஒரு சிகரட் பிடிப்பதால் அவர் தன் ஆயுளில் 3 நிமிடம் இழக்கிறார்.புகைபிடிப்போருக்கு மாரடைப்பு,ஆண்மைகுறைவு வர வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் பதின்ம வயதினர் தஙகள்
அப்பா புகை பிடிப்பதால் அவர்களும் தம் அடிக்க ஆரம்பிக்கிறார்கள்


பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை விட இங்கு இந்தவகை இறப்பு அதிகம்.




இண்று மதுரை ரயில்வே ஸ்டேசன் முன்பு பிரம்மகுமரிகள் இயக்கம் ஒரு முகாம் நடத்தியது. அதில் வைக்கபட்ட படங்கள் அனைவரும் பார்ததால் நிச்சயம் மனம் மாறலாம்
முடியும்.

புகை பிடிப்பதை நிறுத்த என்ன செய்யலாம்?
1. அரசு முதலில் சிகரெட்,பீடி முதலானவை குரைந்த பட்சம் 1 பாக்க்ட் அளவில் தான் விற்க வேண்டும் எண்ற்று ஒரு சட்டம் போட்டால் நல்லது.
15-21 வயது வரை உள்ளவர்கள் வாங்குவது குறையும்.
சும்மா டுபக்கூர் படம் போடாமல் நல்ல தெளிவாக சிங்கப்பூரில் விற்பனை ஆகும் சிகரட் அட்டையில் உள்ளது மாதிரி போட்டா புகையிலையின் தீமை பற்றி
நன்கு தெரியும்.
சுய கட்டுப்பாடு.
பணதுக்கு கனக்கு போட்டு பாக்கலாம்.

நாள் ஒன்னுக்கு சும்மா 30 ரூ /மாசம் 900/ வருசம் 10000/ இப்படி உஙக பணம் அழியனுமா?
சொந்த காசில் சூன்யம் வைக்கனுமா?

ஒரு தம் அடிக்க நினைக்கும் போது ஒரு கிராம்பு/ அல்லது ஒரு வல்லாரை திப்ப்லி வாயில் போட்டு கொண்டால் நல்ல்து. கொஞ்சம் அந்த எண்ணம் குறையும்

so pls makkaas. முடிந்தவரை புகை பிடிக்காமல் இருக்கப்பாருங்க

Tuesday, May 4, 2010

மதுவை மறப்போம். மனிதனாய் வாழ்வோம்




ஒரு குட்டி+புட்டி கதை


ஒரு ஊரில் ஒரு இளம் சாமியார் இருந்தார்( யோவ், நாக்க தொஙக போட்டுகிட்டு படிக்காதீர். இது செக்ஸ் கதை இல்ல)

அவர் மேலும் பல அஸ்டமா சித்தி பெற வேண்டி இறைவனை என்னி கடும் தவ்ம் புரிந்தார்.
அவரது தவத்தின் பலனாக இறைவன் அவர் முன்னால் காட்சி அளித்தார்.

" பக்தா. உன் தவத்தை மெச்சி உனக்கு என்ன வரம் வேண்டுமானலும் அளிக்க்கிறேன். ஆனால்
நீ இதுவரை எந்த கெட்ட செயலும் செய்ய வில்லை. அதனால் நான் சொல்லும் 3 கெட்ட விசயத்தில் எதாவது ஒண்று செய்."
1. ஒரு கைக்குழந்தையுடன் இருக்கும் அபலை பெண்ணின் கற்பை சூறையாட வெண்டும்.
2. அல்லது அந்த குழந்தையை கொல்ல வெண்டும்
3. அல்லது ஒரு குப்பி மதுபாணம் குடிக்கனும்'

சாமியார் நல்லா ரோசன பண்ணி பார்த்த்தார்,
பெண்ணை கற்பழிப்பது பாவம்,
குழ்ந்தை வாழ் வெண்டியது. கொலை செய்ய மன்ம் இல்லை.
ஆக சாமியார் ஒரு குப்பி மது அருந்த முடிவு பண்ணி அதை குடிக்கிரார்.


கொஞ்ஜ நேரம் கழித்து போதை உச்சிக்கு எற ஆரம்பிச்சது.

போதை மயக்கத்தில் அந்த பெண்ணை சாமியார் கற்பழிக்க்கார். அப்ப அந்த குழந்தை அழுகிற்து.
ச்ச்சீ போ சனியனே எண்று குழந்தையை தோக்கி எறிகிறார். குழ்ந்தை இற்ந்து விடுகிறது.

சிறிது நேரம் கழித்து சாமியார் போதை தெளிந்து பார்த்தால்

கடவுள் சொன்ன 3 பாவமும் பண்ணிட்டார்.
எல்லாம்
ஒரு குப்பி மது அருந்தியதால் மதி இழ்ந்து போனார்.




டிஸ்கி.

இந்த கதை சும்மா டமாசுக்கு அல்ல.
அதே நெரம் எந்த சரக்கு அடிக்கும் பதிவருக்கும் எதிரானது அல்ல.
குறிப்பாக 13 வய்சில் பருவம் அடைந்து அதை 14 வயசில் பக்கத்து வீட்டு ஆண்ட்டியிடம் நிரூபித்தவர்களுக்கு எதிரானதும் அல்ல.
ஆனால் இது எந்த பதிவ்ருக்காக எண்று கண்டு பிடிப்போருக்கு 300 மில்லி அசல் பட்டை சாராயம் நன்னாரி கல்ந்து கொடுக்கபடும் ( கம்பெனி செலவில்)