Showing posts with label முதலீடு. Show all posts
Showing posts with label முதலீடு. Show all posts

Monday, August 19, 2013

பங்கு சந்தை

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு  உதவும் சில  இணய தளங்கள்

1.WWW.STOCKEZY.COM
2. WWW.BUZZINGSTOCKS.COM
3.WWW.STOCKSBUDDY.COM
4.BLOG.FNOPROFIT.IN (உறுப்பினர் மட்டும்)

Tuesday, April 24, 2012

நீண்ட கால முதலீடு -பங்கு-1


பாரதி ஏர்டெல் நிறுவண பங்கு விலை மிகவும் சரிந்து உள்ளது. நீண்ட கால முதலீடாக வாங்க நினைப்போர் 280-320 ரூ விலை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.
முதலீட்டு காலம் -6 மாதம் முதல் 1 வருடம் வரை
ஸ்டாப் லாஸ் -260 ரூ
இலக்கு விலை—400+

குறிப்பு.

ஒரு 10000 ரூபாய் இன்வெஸ்ட்  எனில்  5 முறை 2000 ரூ  ஆக இன்வெஸ்ட்  செய்யவும்.

இது என்னுடைய பரிந்துரை மட்டுமே.