பாரதி ஏர்டெல்
நிறுவண பங்கு விலை மிகவும் சரிந்து உள்ளது. நீண்ட கால முதலீடாக வாங்க நினைப்போர்
280-320 ரூ விலை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.
முதலீட்டு காலம்
-6 மாதம் முதல் 1 வருடம் வரை
ஸ்டாப் லாஸ்
-260 ரூ
இலக்கு விலை—400+
குறிப்பு.
ஒரு 10000 ரூபாய் இன்வெஸ்ட் எனில் 5 முறை 2000 ரூ ஆக இன்வெஸ்ட் செய்யவும்.
இது என்னுடைய பரிந்துரை மட்டுமே.
No comments:
Post a Comment