Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Tuesday, April 27, 2010

ரெட்டசுழி. கோடை கொண்டாட்டம்


நானும் பதிவர் ஆயாச்சு. இன்னும் திரை விமர்சன்ம் போட வில்லை எண்றால் நம்ம மருவாதி என்ன ஆகும்.

அதனால ஒரு திரை விமர்சனம்.




ஆஆஆ எண்று கத்தும் வில்லன் இல்ல. மாரை குலுக்கி ஆடும் குத்து டான்ஸ் இல்ல.
ஆனாலும் ரசிக்கும் படி ஒரு படம் --ரெட்டசுழி.

போன வாரம் ஒரு நாள் இரவு ரெண்டாவது ஆட்டம் போகலாம் எண்று வீட்டு பக்கதில் உள்ள் சரஸ்வதி (மதுரை) திரை அரன்கம் போனென்.
போயி பாத்தால் இந்த படம் reaease,. என்னையும் சேத்து மொத்தம் 14 பேர் இருந்தததால் வீட்டுக்கு வந்து விட்டென்.அவ்வ்வ்வ்வ்

மீண்டும் sunday மதிய காட்சி.

பசஙக படத்துக்கு அப்புரம் ரசிக்கும் படி நான் பார்தத படம்.

இயக்குனர் நெல்லை மாவட்ட இயல்பு நடையில் பட்த்தை நகட்டி செல்வது அருமை.

செரன்மஹாதெவி முதல்வர் சரியான ஊமை குசும்பு( அப்படி ப்லெக்ஸ் பானர் வச்சவன் உண்டு)
பாரதி ராஜா ந்டிப்பு அருமை. அதிலும் அந்த பொடியன் கோட நட்பு ஆரம்பமாகும் காட்சி அருமை.
பாவம் கருனாஸ் & இள்வரசு. அருமையான நடிகர்கள் . ஆனாலும் வீண்.

அஞசலி . மிக சரியான நடிப்பு. கண்கள் கவி பாடுது,.சேலை இவ்வள்வு அருமை ஆக கட்ட இன்னொரு நடிகை இனி வர முடியாது. என்ன மாதிரி கல்யாணம் ஆகாத யூத்களின் கனவு கன்னி ஆக சான்ஸ் அதிகம்.

எஙக நெல்லை பக்கம் கம்யுனிச்ட் பத்தி ஒன்னு சொல்லுவாஙக,
" தகரம் கண்டு பிடிசச உடன அதை உண்டி செஞசவன் எண்ற்று"'

பாரதி ராஜா உண்டி குலுக்குவது பொல் ஒரு காட்சி இருக்கலாம் நல்லா comedy track ஆகி இருக்கும்.

கருனாஸ் வ்ச்சு போலிஸ் ஸ்டாசன் நிற்ய comedy இருக்காலாம்.

மிஸ் பன்னிட்டஙாக.

அந்த மிலிடர்ரி ஹீரோ அவனது காதலை அந்த பொடுசுக கிட்ட சொல்லும் போது ஒரு பதின்ம வயது பொடுசு ஆதரவு தரும் பொது " ஏ பொடுசு லவ் ப்ண்னுது டோய்" எண்று ஒரு சத்தம் பின்னால் கேடடது.


த்மிழ் சினிமாவில் இன்னும் 3 மாச . 6 மாச பொடுசுகதான் லவ்க்கு தொது பொகலை. .

பாரதி ராஜா காதல் காட்சி படமாக்க பட்ட் விதம் இயல்பு.

பாடல்கள் நினைவில் இல்ல். சில குறை இருந்தாலும் படம் இரட்டை அர்த்த வசனம், ஆபாச நடனம் இல்லாமல் ஒரு படம் எடுப்பது சவால்தான். hats off thamira

ரெட்டசுழி கோடை கொண்டாட்டம்..