Monday, May 31, 2010
மே 31- புகையிலை எதிர்ப்பு தினம்
புண்பட்ட மனதை புகை விற்று ஆற்றுவோம் என நினைக்கும் நண்பர்களுக்காக
இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்பழக்கதால் மரணம் அடைகிண்றார்கள்.புகை பிடிப்ப்வர்களை விட அருகில் இருப்போருக்கு பாதிப்பு அதிகம்.
ஒரு சிகரட் பிடிப்பதால் அவர் தன் ஆயுளில் 3 நிமிடம் இழக்கிறார்.புகைபிடிப்போருக்கு மாரடைப்பு,ஆண்மைகுறைவு வர வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் பதின்ம வயதினர் தஙகள்
அப்பா புகை பிடிப்பதால் அவர்களும் தம் அடிக்க ஆரம்பிக்கிறார்கள்
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை விட இங்கு இந்தவகை இறப்பு அதிகம்.
இண்று மதுரை ரயில்வே ஸ்டேசன் முன்பு பிரம்மகுமரிகள் இயக்கம் ஒரு முகாம் நடத்தியது. அதில் வைக்கபட்ட படங்கள் அனைவரும் பார்ததால் நிச்சயம் மனம் மாறலாம்
முடியும்.
புகை பிடிப்பதை நிறுத்த என்ன செய்யலாம்?
1. அரசு முதலில் சிகரெட்,பீடி முதலானவை குரைந்த பட்சம் 1 பாக்க்ட் அளவில் தான் விற்க வேண்டும் எண்ற்று ஒரு சட்டம் போட்டால் நல்லது.
15-21 வயது வரை உள்ளவர்கள் வாங்குவது குறையும்.
சும்மா டுபக்கூர் படம் போடாமல் நல்ல தெளிவாக சிங்கப்பூரில் விற்பனை ஆகும் சிகரட் அட்டையில் உள்ளது மாதிரி போட்டா புகையிலையின் தீமை பற்றி
நன்கு தெரியும்.
சுய கட்டுப்பாடு.
பணதுக்கு கனக்கு போட்டு பாக்கலாம்.
நாள் ஒன்னுக்கு சும்மா 30 ரூ /மாசம் 900/ வருசம் 10000/ இப்படி உஙக பணம் அழியனுமா?
சொந்த காசில் சூன்யம் வைக்கனுமா?
ஒரு தம் அடிக்க நினைக்கும் போது ஒரு கிராம்பு/ அல்லது ஒரு வல்லாரை திப்ப்லி வாயில் போட்டு கொண்டால் நல்ல்து. கொஞ்சம் அந்த எண்ணம் குறையும்
so pls makkaas. முடிந்தவரை புகை பிடிக்காமல் இருக்கப்பாருங்க
Labels:
புகையிலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment